Business Description
மனிதன் மட்டுமே யந்திரத்தை தேடவில்லை...யந்திரமும் மனிதனை தேடுகிறது..!
இங்குதான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.
தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும்,
மற்றொன்று பொருளாக இருந்தாலும்,இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்.
அந்த புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.
நீ எதைத் தேடுகிறாயோ,
அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறது.
என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!!
நிற்க,!
Business Hours
Monday : 09:00 - 19:00
Tuesday : 09:00 - 19:00
Wednesday : 09:00 - 19:00
Thursday : 09:00 - 19:00
Friday : 09:00 - 19:00
Saturday : 09:00 - 19:00
Sunday : 09:00 - 17:00